சட்டென்று மின்னல்(ஒன்று) வெட்ட.

சட்டென்று மின்னல்(ஒன்று) வெட்ட;

பட்டென்று என் இதயம் பிளக்க;

கொட்டென்று (என்) உதிரம் கொட்ட;

தொட்டு அதை, பொட்டென்று நீயும் இட்டுக் கொள்வாய் பெண்ணினமே !!